காளையார்கோவில் சொர்ணகாளிஸ்வரர் கோயில் தேரோட்டம்
ADDED :2489 days ago
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளிஸ்வரர் கோயில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி,அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.