/
கோயில்கள் செய்திகள் / சனியைப் பார்த்தாலே எனக்கு பயம் ஏற்படுகிறது. இது எதனால்? இதற்குப் பரிகாரம் என்ன?
சனியைப் பார்த்தாலே எனக்கு பயம் ஏற்படுகிறது. இது எதனால்? இதற்குப் பரிகாரம் என்ன?
ADDED :5012 days ago
கோயிலில் பார்த்தீர்களா அல்லது நேரில் பார்த்தீர்களா? நீங்கள் பயப்படும் படியாய் அவர் அப்படி என்ன செய்தார்? அல்லது சனியைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்? ஒன்று தெரியுமா! அவரைப் போல் நல்லது செய்யும் கிரகம் வேறு கிடையாது. வீணாக மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது தான் இதற்கு நல்ல பரிகாரம்.