சமுத்திர ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நாட்கள் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்?
ADDED :5011 days ago
அமாவாசை சமுத்ர ஸ்நானத்திற்கு மிகவும் உகந்தது. ஆடி அமாவாசை மிக மிக விசேஷம். தை அமாவாசை, பிறந்த நாள், முன்னோர் நினைவு நாள் போன்றவற்றிலும் இயன்ற போதும் செய்யலாம்.