உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே தெய்வத்தை வாழ்நாள் முழுவதும் வணங்கி வருவது சரியான முறைதானா?

ஒரே தெய்வத்தை வாழ்நாள் முழுவதும் வணங்கி வருவது சரியான முறைதானா?

எல்லா தெய்வங்களையும் வணங்கலாமே. கோயிலுக்குச் சென்று பாருங்கள். எவ்வளவு விக்ரகங்கள் வைத்துள்ளார்கள் என்று. சமய வேறுபாடின்றி எல்லா தெய்வங்களும் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது எல்லோரை யும் வழிபட வேண்டும் என்பதால் தானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !