காஞ்சிபுரம் கயிலாயநாதர் கோவிலில் சோம வார வழிபாடு
ADDED :2455 days ago
காஞ்சிபுரம்: வெங்கச்சேரி கயிலாயநாதர் கோவிலில் சோமவார வழிபாடு நடந்தது.காஞ்சி, திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரி கயிலாயநாதர் கோவிலில், சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. சிவனடியார்கள், சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.