உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கோட்டை நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டியாகம்

காரைக்குடி கோட்டை நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டியாகம்

காரைக்குடி:கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயிலில் உலக நலன் வேண்டியும், நாட்டார் பரம்பரையினர் வளத்திற்காகவும் மகா சண்டியாகம் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், ராமநாதகுருக்கள் முன்னிலையில் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. நான்கு கால யாக பூஜை நிறைவடைந்த
நிலையில் மகா பூர்ணாகுதி தீபாராதனை, மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !