உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்றுவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

போடி:அணைக்கரைப்பட்டியிலிருந்து கல்லாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆற்றுவிநாயகர் கோயில். புதுப்பிக்கப்பட்ட இங்கு நேற்று கணபதி ஹோமம், விக்னஷே்வர பூஜை, வாஸ்துசாந்தி, சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !