சத்யசாய் சேவா சமிதியில் திருவிளக்கு பூஜை
ADDED :2441 days ago
காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் சத்யசாய் சேவா சமிதியில் உலக நன்மைக்காகவும், பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காகவும் 108 விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து ஞாயிறு தோறும் குழந்தைகளுக்கு நன்னெறி கல்வி, ஸ்லோகன் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்யசாய் சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.