கைலாசநாதர் கோவிலில் ரூ.5 லட்சம் காணிக்கை
ADDED :2440 days ago
ஓமலூர்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், கும்பாபி ?ஷகம், தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பின், நேற்று, சேலம், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவி தலைமையில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில், ஐந்து லட்சத்து, 67 ஆயிரத்து, 119 ரூபாய், 76 கிராம் தங்கம், 168 கிராம் வெள்ளி இருந்தது.