உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை

சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை

கண்டாச்சிபுரம்:கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது.கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று (பிப்., 11ல்) சோமவாரத்தையொட்டி உச்சிகால பூஜை நடந்தது. அதனை யொட்டி, காலை 11:30 முதல் மூலவர் பாலேஸ்வரருக்கு, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் வாழைப்பூ கலச பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !