உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் திருக்கல்யாணம்

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் திருக்கல்யாணம்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவை  தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. மானாமதுரை ஆனந்தவல்லி–சோமநாதர் கோயிலில் நேற்று முன் தினம் காலை 9:40 மணிக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினர், பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !