பனமரத்துப்பட்டி அருகே, மாரியம்மன் கோவிலில் 17ல் கும்பாபிஷேகம்
ADDED :2425 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே, பள்ளித்தெருப்பட்டியில், கரைமேட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 17,
காலை, 9:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.