உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் இந்த ததாகதர்?

யார் இந்த ததாகதர்?

புத்தபிரானுக்கு ததாகதர் என்ற பெயர் உண்டு. ததா என்றால் அப்படியே. கதர் என்றால் போனவர். குடும்பத்தை விட்டு அப்படியே சந்நியாசம் போனவர் என்ற அடிப்படையில் இவ்வாறு பெயர் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !