உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டைஅகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

அவலூர்பேட்டைஅகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

அவலூர்பேட்டை: அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவபெருமான் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை மலர் அலங்காரம் நடந்தது. பக்தர்கள் திரளாக தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !