உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

மதுரை: மேலூர் வட்டம், தும்பைப்பட்டி, சிவன் கோயிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, வரும் மார்.,4ம் தேதி, திங்கட்கிழமை இரவு 7.00 மணி முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

பூஜை நேரம்:
முதல் காலம்:        இரவு 08.30 -09.00 மணி
இரண்டாம் காலம்: நள்ளிரவு 11.30 -12.00 மணி
மூன்றாம் காலம்:    அதிகாலை 02.00 -02.30 மணி
நான்காம் காலம்:    காலை 04.30 -05.00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !