காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2453 days ago
சேலம், நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலின் மாசித்திருவிழாவில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.