மகாசிவராத்திரிக்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு?
ADDED :2451 days ago
தொடர்பு கிடையாது. மகாசிவராத்திரியன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்ற வழக்கத்தை குடும்ப பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.