அறுவைசிகிச்சை செய்ய இருப்போர் யாரை வழிபடலாம்?
ADDED :2451 days ago
சரபேஸ்வரரை மனதில் நினைத்து வழிபடுங்கள். முடிந்தால் ஞாயிறன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் ராகுகாலத்தில் வழிபடுங்கள். இவருக்கு தஞ்சை மாவட்டம் திருபுவனம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோயில்களில் தனியாக சன்னதி உள்ளது.