உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒளவைக்கு சன்னதி!

ஒளவைக்கு சன்னதி!

நெல்லை மாவட்டம்,  பாளையங்கோட்டை சிவன்கோயிலில் முருகன் சன்னதிக்கு எதிரே ஒளவையாரை தனிச்சன்னதியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன் அருகில், ஒளவைக்கு முருகன் நாவல்பழம் தந்த காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஒளவை இயற்றிய பாடல்களும் எழுதப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !