சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி
ADDED :2448 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10,000 நடன கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் 10,000 பேர் நடனமாடி உள்ளனர்.