பொய்சாட்சி குறித்து ஆன்மிகம் என்ன சொல்கிறது?
ADDED :2796 days ago
நரகத்திற்கு தள்ளி விடும் கொடிய பாவம் இது. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. செய்யாத குற்றத்திற்கு நல்லவன் ஒருவன் தண்டனைக்கு ஆளாகும் போது பொய் சொல்வதில் தவறில்லை என வள்ளுவரே சொல்லி உள்ளார்.