செலவைக் குறைக்க சகோதரிகளுக்கு ஒரே முகூர்த்தத்தில் திருமணம் நடத்தலாமா?
ADDED :2796 days ago
கூடாது. ஒரே நாளில் அடுத்தடுத்து வரும் இரண்டு முகூர்த்தங்களில் நடத்தலாம்.எளிமையாக திருமணத்தை நடத்துங்கள்.