உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணிவிழா எப்போது நடத்தலாம்? நாள் கடந்தால் என்ன செய்யலாம்?

மணிவிழா எப்போது நடத்தலாம்? நாள் கடந்தால் என்ன செய்யலாம்?

பிறந்த தமிழ் ஆண்டு, மாதம், நட்சத்திரம் மூன்றும் அறுபதாவது வயது முடிந்ததும் ஒன்று சேரும். இந்நாளில் மணிவிழா நடத்துவர். உரிய நாளில் நடத்த வில்லை எனில், அடுத்து வரும் தமிழ் மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று சாந்தி பரிகாரம் மட்டும் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !