தீயவழியில் செல்லும் கணவரைத் தடுக்க வழியுண்டா?
ADDED :2796 days ago
உங்கள் கணவரை விட்டு எப்போதும் பிரிந்து இருக்காதீர். உங்கள் அன்பு ஒன்றே அவரை கட்டுப்படுத்தும். தம்பதியாக மதுரை மீனாட்சியம்மன், சொக்கநாதரை வழிபடுங்கள். கோயிலை ஐந்து முறை வலம் வாருங்கள்.