உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயூர பந்தம் என்பதன் பொருள் என்ன?

மயூர பந்தம் என்பதன் பொருள் என்ன?

பாடல்களை குறிப்பிட்ட வடிவங்களில் அமைத்து பாடுவது கவிபந்தம்.  மயில் வடிவில் எழுத்து மாறாமல் வரிகளை சரியாக அமைப்பது மயூர பந்தம். இதுபோல ரதம், ரிஷபம், லிங்கம், கமலம் என பலவிதங்கள் உண்டு.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !