உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருஷாபிஷேகம் என்றால் என்ன?

வருஷாபிஷேகம் என்றால் என்ன?

குறிப்பிட்ட கோயிலின் பிறந்த நாளை ’வருஷாபிஷேகம்’ என்பர். கும்பாபிஷேகம் நடத்திய நாளில் இதை ஆண்டுதோறும் நடத்துவதால், கோயிலின் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !