உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

* மார்ச் 9 மாசி 25: கோவை கோனியம்மன் தீர்த்தவாரி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரங்கநாதர் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.

* மார்ச் 10 மாசி 26 : சதுர்த்தி விரதம், முகூர்த்த நாள், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், கோவை பத்ரகாளியம்மன் பவனி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, நாகப்பட்டினம் தேரெழுந்துார் ஞானசம்பந்தர் பவனி

* மார்ச் 11 மாசி 27: நெல்லை நெல்லையப்பர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உற்ஸவம் ஆரம்பம், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிம்ம வாகனம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் அபிஷேகம்,

* மார்ச் 12 மாசி 28: கார்த்திகை, சஷ்டி விரதம், பழநி, குன்றக்குடி, மதுரை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, திருவாரூர், திருச்சுழி, காஞ்சிபுரம், திருப்புவனம் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் சேஷ வாகனம்.

* மார்ச் 13 மாசி 29: முகூர்த்த நாள், அம்மன் காமதேனு வாகனம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலையில் சூரிய பிரபை, இரவில் சந்திர பிரபையில் பவனி, பரமக்குடி முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருட வாகனம்

* மார்ச் 14 மாசி 30: திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திரம், நெல்லை நெல்லையப்பர் ரிஷப வாகனம், கழுகுமலை முருகன் புஷ்பக விமானம், பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனம், திண்டுக்கல் மாவட்டம் ராமகிரி பேட்டை கல்யாண நரசிங்க பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், நத்தம் மாரியம்மன் பவனி.

* மார்ச் 15 பங்குனி 1: காரடையான் நோன்பு, மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆண்டாள் திருக்கோலம்,  திண்டுக்கல் மாவட்டம் ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் சிங்க வாகனம், நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்ஸவம்,  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஜகந்நாத பெருமாள் அனுமன் வாகனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !