கீதை காட்டும் பாதை
ADDED :2796 days ago
ஸ்லோகம்
மந்மநா பவ மத்பக்தோ
மத்யாஜீ மாம் நமஸ்குரு!
மாமே வைஷ்யஸி யுக்த்வைவம்
ஆத்மாநம் மத்பராயண:!!
பொருள்:என்னிடம் மனதை நிலைநிறுத்து. என்னையே பூஜிக்கும் பக்தனாக மாறி விடு! கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்களாலும் என்னிடம் ஈடுபாடு கொள். என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு இறுதியில் என்னை வந்தடைவாயாக.