ஆறு வகை லிங்கங்கள்
ADDED :2796 days ago
சுயம்பு லிங்கம் - தானாகவே தோன்றியது.
தைவிக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டது.
மானுடலிங்கம் - மனிதர்களால் பூஜிக்கப்பட்டது.
ஆரிட லிங்கம் - முனிவர்களால் பூஜிக்கப்பட்டது.
ஆசுர லிங்கம் - அசுரர்களால் பூஜிக்கப்பட்டது. பாண லிங்கம் - நீர் நிலைகளில் இருந்து கிடைத்தது.