உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கில்துறைப்பட்டில் முருகன் கோவிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டில் முருகன் கோவிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் மலையில் முருகன் கோவிலில் காப்புகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (மார்ச்., 12ல்) நடந்த காப்பு கட்டும் நிகழ்ச்சியில் மல்லாபுரம், ரங்கப்பனூர் மற்றும் ரங்கப்பனூர் காட்டுகொட்டாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !