சிவகங்கை மகா மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா
ADDED :2435 days ago
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு மகா மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.