கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை
ADDED :2767 days ago
கன்னிவாடி: கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், அம்பாத்துரை விலக்கு பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ஏகாதசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.