முன்னோர் செய்த பாவம் அகல என்ன பரிகாரம் செய்யலாம்?
ADDED :2430 days ago
’பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளின் தலையில்’ என்பார்கள். இப்பாவம் தீர உணவு, உடைகளை தானம் செய்யுங்கள். வாரம் ஒருமுறையாவது பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுங்கள்.