உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஷ்டி போக வழியிருக்கு!

திருஷ்டி போக வழியிருக்கு!

பெண்களுக்குரிய மங்கலச்சின்னம் குங்குமம். உடல்நலம் இல்லாத நாளில் கூட குங்குமம் வைப்பது அவசியம். சுமங்கலிகள் கிழக்கு நோக்கி நின்று, ’ஸ்ரீம் ஸ்ரீயை நம: ஸம் சுபம் பூயாத்’ என்னும் லட்சுமி மந்திரம் சொல்லி புருவ மத்தியில் மட்டும் குங்குமம் இட வேண்டும். இதனால் திருஷ்டி தோஷம் அகலும். சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !