உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து அரோகரா முழக்கத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !