உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், இந்த ஆண்டு, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் இன்று, (மார்ச்., 21ல்)கொண்டாடப்பட உள்ளது. காலை, 6:30 மணிக்கு, பெருமாள், கமலவல்லி தாயார் சன்னதி எழுந்தருளல், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 6:05 மணிக்கு, பூதேவி, ஸ்ரீதேவி சமேத, கஸ்தூரி அரங்கநாதருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !