மேலூர் அருகே ஆண்டி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2430 days ago
மேலூர்:மேலூர் அருகே கம்பூர் கருங்குட்டில் கருமலை ஆண்டி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்ம், ஆராதனைகள் நடந்தன. தேனூர், கம்பூர், கற்பூரம்பட்டி பக்தர்கள் பங்கேற்றனர்.