உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று (மார்ச்., 21ல்) காலை சிவகாமி - நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின் சந்திர புஷ்கரணி தீர்த்தவாரி நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !