உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் என்று சொல்வதற்குப் பதிலாக ஸ்ரீ என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?

ஓம் என்று சொல்வதற்குப் பதிலாக ஸ்ரீ என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?

ஓம் என்பதற்கும் ஸ்ரீ  என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களிடமே கேட்டிருக்கலாமே! இது போன்ற விஷயங்களைக் கேட்டு உங்களைப் போன்றவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் வரையில் குழப்புபவர்களுக்குப் பஞ்சமிருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !