திருவள்ளூர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம்
ADDED :2425 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 21ல்) மாலை, வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் உற்சவத்தில், பெருமாளை தரிசித்தனர்.