உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்

காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை ஞானம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டி மஹா சங்கல்ப பூஜை  நடந்தது.  ஏராளாமானோர் தரிசித்தனர்.  பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கணேசகுருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !