உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதங்கள் எப்பொழுது தோன்றின?

வேதங்கள் எப்பொழுது தோன்றின?

இவ்வுலகம் தோன்றுவதற்கு முன்னே தோன்றியவை வேதங்கள். குழந்தை பிறந்தவுடன் குடிப்பதற்கு தாயிடம் பால் சுரந்து தயாராக இருப்பது போல இவ்வுலகமும் உயிர்களும் தோன்றியவுடன் நல்வழிப்படுத்த தேவையான அறிவு நூல்களாக வேதங்களை முன்னமே படைத்தருளினார் கருணையே வடிவாகிய இறைவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !