வீட்டில் சிவலிங்கத்தை பூஜிக்கலாமா?
ADDED :2414 days ago
’இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும்’ என்னும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலுக்கு வீட்டில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பது சிறப்பு என்று பெரியவர்கள் சொல்வர். வீட்டில் சிவபூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.