காடுபட்டி ஸ்ரீ ஞானந்த சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை விழா
ADDED :2398 days ago
காடுபட்டி: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ ஞானந்த சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை விழா நடந்தது. வேதவிற்பனர்கள் வைதீக முறைப்படி ருத்ரா அபிஷேகம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஞானந்த சுவாமி நினைவு அறக்கட்டளை நிர்வாகி ஜெயராமன் செய்திருந்தார்.