உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் அருகே சாப்டூர் ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

பேரையூர் அருகே சாப்டூர் ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் அருகே சாப்டூர் ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா மூன்று நாட்களாக நடந்தன. பூக்குழி, பறவைக்காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வடகரைப்பட்டி அழகர்சாமி கோயிலில் இருந்து அம்மன் கரகம் கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !