உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி பொங்கல் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

சங்ககிரி பொங்கல் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

சங்ககிரி: சங்ககிரி, காவேரிப்பட்டி அக்ரஹாரம், காவிரி ஆற்றங்கரையிலுள்ள, ஊர் காவல் சுவாமிகளான தடிகாரன், பச்சாயி, வீரன் கோவில்களின் பொங்கல் விழா, கடந்த, 21ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று (ஏப்., 5ல்), ஆண்கள் பலர், காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, மண் பானையில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி, சிறப்பு அலங்கரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !