உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டாம்பட்டி பகவதியம்மன் கோயில் விழா

கொட்டாம்பட்டி பகவதியம்மன் கோயில் விழா

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி மந்தை பகவதியம்மன், சோலை ஆண்டவர் கோயிலில் பங்குனி திருவிழா நடந்தது. நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிய பக்தர்கள் சிவக்களம் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து 2 கி.மீ., துாரத்திலுள்ள மந்தை பகவதியம்மன் கோயிலுக்கு பால்குடம், தீச்சட்டி, பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !