உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோதண்ட ராமசுவாமி- சீதா கல்யாண பட்டாபிஷேகம்

சேலம் கோதண்ட ராமசுவாமி- சீதா கல்யாண பட்டாபிஷேகம்

சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமசுவாமி கோவிலில் வரும், 21, காலை, 9:00 மணிக்கு மேல், மதியம், 1:00 மணிக்குள் கோதண்டராமசுவாமி- சீதாவுக்கு திருக்கல்யாண பட்டாபிஷேக மகோத்ஸவம் நடக்கிறது. விழாவுக்கு, பொதுமக்கள், பக்தர்கள் நிதியுதவி, பொருளுதவி கொடுத்து உதவிடலாம். ஏற்பாடுகளை, கோதண்டராமசுவாமி இறையருள் நற்பணி மன்றம், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !