உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திபட்டி அக்னி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

அத்திபட்டி அக்னி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

பேரையூர்:பேரையூர் அருகே அத்திபட்டி அக்னி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஏப்.,5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்து நாட்களாக அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல், மஞ்சள் நீராட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !