உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் நாடார் தெரு பத்திரகாளியம்மன் பங்குனி பொங்கல் விழா

சோழவந்தான் நாடார் தெரு பத்திரகாளியம்மன் பங்குனி பொங்கல் விழா

சோழவந்தான்:சோழவந்தான் நாடார் தெரு பத்திரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் (ஏப்., 9ல்) பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடந்தன. ஏப்.,15ல் பூச்சொரிதல் விழா, 17ல் பால்குடம் அக்னிசட்டி, 18ல் அம்மன் வீதிஉலா, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !